Thursday, June 23, 2011

ஆத்தாடி ஆத்தாடி - அய்யனார்

இசை: தமன்
பாடியவர்: நவீன்



மயங்குறேண்டி மயங்குறேண்டி
மனசுக்குள்ள வட்டமிட்டு மயங்குறேண்டி
நொருங்குறேண்டி நொருங்குறேண்டி
கனவுக்குள்ள சிக்கிட்டு நொருங்குறேண்டி
யேங்குறேண்டி யேங்குறேண்டி
தனிமையில புத்திகெட்டு யேங்குறேண்டி

ஆத்தாடி ஆத்தாடி, காத்தாடி ஆனேண்டி
உன்னை தேடி உன்னை தேடி
திசை மாறி போனேண்டி
ஆத்தாடி ஆத்தாடி, காத்தோடு போனேண்டி
ஊஞ்சலாடி ஊஞ்சலாடி
உன்னை தேடி வந்தேண்டி
காதலாகி காற்றிலாடி மிதக்கிறேன் வாயேண்டி
ஆடி ஆடி தேடி தேடி
தவிக்கிறேன் வாயேண்டி
தரையில் வந்தால் ஏந்திகொள்ளடி அடி அடி அடி

ஆத்தாடி ஆத்தாடி
எனக்கென பிறந்தவ நீதாண்டி
ஆத்தாடி ஆத்தாடி
உனக்கென பிறந்தவன் நான் தாண்டி
ஆத்தாடி ஆத்தாடி
எங்கிருந்து எனக்கென வந்தேடி
ஆத்தாடி ஆத்தாடி
எனக்கென பிறந்தவ நீதாண்டி

தினம் படுத்ததும் கண்ணுல எங்கும்
பெண்ணே உன் முகம் தோன்றுதடி
மயங்குறேண்டி மயங்குறேண்டி
மனசுக்குள்ள நீ மனசுக்குள்ள
தினம் படுத்ததும் கண்ணுல எங்கும்
பெண்ணே உன் முகம் தோன்றுதடி
தினம் நடக்கையில் என் நிழல்
உன்தன் பின்னால் தானே ஓடுதடி
விரும்புறேண்டி விரும்புறேண்டி
உன்னால என்ன விரும்புறேண்டி
திரும்புறேண்டி திரும்புறேண்டி
உன்தன் வழி திரும்புறேண்டி
துடிக்கிறேண்டி மன்சுகுள்ள நீயே நீயே நீ

ஆத்தாடி ஆத்தாடி
எங்கிருந்து எனக்கென வந்தேடி
ஆத்தாடி ஆத்தாடி
எனக்கென பிறந்தவ நீதாண்டி

ஆத்தாடி ஆத்தாடி, காத்தாடி ஆனேன்டி

ஆத்தாடி மனசுகுள்ள தயக்கம் ஏனடி
கொஞ்சம் கண்களால் பாரடி
சம்மதம் சொல்லடி (குழுவினர்)

ஆத்தாடி ஆத்தாடி, காத்தோடு போனேன்டி
ஊஞ்சலாடி ஊஞ்சலாடி
உன்னை தேடி வந்தேண்டி
காதலாகி காற்றிலாடி மிதக்கிறேன் வாயேண்டி
ஆடி ஆடி தேடி தேடி
தவிக்கிறேன் வாயேண்டி
தரையில் வந்தால் ஏந்திகொள்ளடி அடி அடி அடி

ஆத்தாடி ஆத்தாடி
உனக்கென பிறந்தவன் இவன் தாண்டி
ஆத்தாடி ஆத்தாடி
எங்கிருந்தோ உனக்கென வந்தாண்டி
ஆத்தாடி.....(குழுவினர்)

No comments:

Post a Comment