Thursday, June 23, 2011

என்னமோ ஏதோ - கோ

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஆலப் ராஜு, பிரஷாந்தினி, ஸ்ரீ சரண், எம்சி ஜெஸ்




என்னமோ ஏதோ என்னம் திரழுது கனவில்
வண்ணம் திரழுது நினைவில் கண்கள் இருளுது நனவே
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்

ஏனோ குவியமிலா குவியமிலா ஒரு
காட்சி பேடை ஓஹோ ஓஹோ
உருவமிலா உருவமிலா நாளை
ஏனோ குவியமிலா குவியமிலா ஒரு
காட்சி பேடை ஓஹோ ஓஹோ
அறை மனதாய் விடியுது என் காலை

என்னமோ ஏதோ மின்னி மறையுது விழியில்
அந்தி அகலுது வழியே, சிந்தி சிதறுது வெளியே
என்னமோ ஏதோ சிக்கி தவிக்குது மனதில்
ரெக்கை விரிக்குது கனவில், விட்டு பறக்குது தொலைவே

ஏனோ குவியமிலா குவியமிலா ஒரு
காட்சி பேடை ஓஹோ ஓஹோ
உருவமிலா உருவமிலா நாளை
ஏனோ குவியமிலா குவியமிலா ஒரு
காட்சி பேடை ஓஹோ ஓஹோ
அறை மனதாய் விடியுது நாளை

நீயும் நானும் எந்திரமாய் யாரோ
செய்யும் மந்திரமா பூவே

முதம்மிட்ட மூச்சு காற்றில் பட்டு பட்டு கெட்டு போனேன்
பக்கம் வந்து நிற்க்கும் போது திட்டமிட்டு எட்டி போனேன்
நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதே பெண்ணே எந்தன் அட்சங்கள் அட்சாகும்
சிரிப்பால் என்னை சிதைத்தாய் போதும்

ஏதோ என்னம் திரழுது கனவில்
வண்ணம் திரழுது நினைவில் கண்கள் இருளுது நனவே
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்

நீயும் நானும் எந்திரமாய் யாரோ
செய்யும் மந்திரமா பூவே

lets go wow.. wow... உங்களின் தமிழச்சி
என்னமோ ஏதோ looking so black
மறக்க முடியலயே என் மனம் அன்று
உன் மனசோ lovely இப்படியே இப்ப
உன் அருகில் வந்து சேரவா இன்று

lady looking like a cindrella cindrella
naughty look விட்ட தென்றலா..
lady looking like a cindrella cindrella
என்னை வட்டமிடும் வெண்ணிலா.. wow.. wow.. (2)

சுத்தி சுத்தி உன்னை தேடி விழிகள் அலையும் அவசரம் ஏனோ
சத்த சத்த நெரிசலில் உன் சொல் செவிகள் அறியும் அதிசையம் ஏனோ
கனா காண தானே பெண்ணே கண்கொண்டு வந்தேனோ
வினா காண விடையும் காண கண்ணீரும் கொண்டேனோ
நிழலை திருடும் மழலை நானோ...

ஏதோ என்னம் திரழுது கனவில்
வண்ணம் திரழுது நினைவில் கண்கள் இருளுது நனவே
ஓஹோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்

ஏனோ குவியமிலா குவியமிலா ஒரு
காட்சி பேடை ஓஹோ ஓஹோ
உருவமிலா உருவமிலா நாளை
ஏனோ குவியமிலா குவியமிலா ஒரு
காட்சி பேடை ஓஹோ ஓஹோ
அறை மனதாய் விடியுது என் காலை (2)

ஆத்தாடி ஆத்தாடி - அய்யனார்

இசை: தமன்
பாடியவர்: நவீன்



மயங்குறேண்டி மயங்குறேண்டி
மனசுக்குள்ள வட்டமிட்டு மயங்குறேண்டி
நொருங்குறேண்டி நொருங்குறேண்டி
கனவுக்குள்ள சிக்கிட்டு நொருங்குறேண்டி
யேங்குறேண்டி யேங்குறேண்டி
தனிமையில புத்திகெட்டு யேங்குறேண்டி

ஆத்தாடி ஆத்தாடி, காத்தாடி ஆனேண்டி
உன்னை தேடி உன்னை தேடி
திசை மாறி போனேண்டி
ஆத்தாடி ஆத்தாடி, காத்தோடு போனேண்டி
ஊஞ்சலாடி ஊஞ்சலாடி
உன்னை தேடி வந்தேண்டி
காதலாகி காற்றிலாடி மிதக்கிறேன் வாயேண்டி
ஆடி ஆடி தேடி தேடி
தவிக்கிறேன் வாயேண்டி
தரையில் வந்தால் ஏந்திகொள்ளடி அடி அடி அடி

ஆத்தாடி ஆத்தாடி
எனக்கென பிறந்தவ நீதாண்டி
ஆத்தாடி ஆத்தாடி
உனக்கென பிறந்தவன் நான் தாண்டி
ஆத்தாடி ஆத்தாடி
எங்கிருந்து எனக்கென வந்தேடி
ஆத்தாடி ஆத்தாடி
எனக்கென பிறந்தவ நீதாண்டி

தினம் படுத்ததும் கண்ணுல எங்கும்
பெண்ணே உன் முகம் தோன்றுதடி
மயங்குறேண்டி மயங்குறேண்டி
மனசுக்குள்ள நீ மனசுக்குள்ள
தினம் படுத்ததும் கண்ணுல எங்கும்
பெண்ணே உன் முகம் தோன்றுதடி
தினம் நடக்கையில் என் நிழல்
உன்தன் பின்னால் தானே ஓடுதடி
விரும்புறேண்டி விரும்புறேண்டி
உன்னால என்ன விரும்புறேண்டி
திரும்புறேண்டி திரும்புறேண்டி
உன்தன் வழி திரும்புறேண்டி
துடிக்கிறேண்டி மன்சுகுள்ள நீயே நீயே நீ

ஆத்தாடி ஆத்தாடி
எங்கிருந்து எனக்கென வந்தேடி
ஆத்தாடி ஆத்தாடி
எனக்கென பிறந்தவ நீதாண்டி

ஆத்தாடி ஆத்தாடி, காத்தாடி ஆனேன்டி

ஆத்தாடி மனசுகுள்ள தயக்கம் ஏனடி
கொஞ்சம் கண்களால் பாரடி
சம்மதம் சொல்லடி (குழுவினர்)

ஆத்தாடி ஆத்தாடி, காத்தோடு போனேன்டி
ஊஞ்சலாடி ஊஞ்சலாடி
உன்னை தேடி வந்தேண்டி
காதலாகி காற்றிலாடி மிதக்கிறேன் வாயேண்டி
ஆடி ஆடி தேடி தேடி
தவிக்கிறேன் வாயேண்டி
தரையில் வந்தால் ஏந்திகொள்ளடி அடி அடி அடி

ஆத்தாடி ஆத்தாடி
உனக்கென பிறந்தவன் இவன் தாண்டி
ஆத்தாடி ஆத்தாடி
எங்கிருந்தோ உனக்கென வந்தாண்டி
ஆத்தாடி.....(குழுவினர்)

Wednesday, June 22, 2011

நீ கோரினால் - 180

பாடியவர்: கார்த்திக் & ஸ்வேத்தா மேனோன்
இசை: சரத்



நீ கோரினால்
வானம் மாறதா!
தினம் தீராமலே
மேகம் தூராதா... (M)

தீயே இன்றியே, நீ
என்னை வாட்டினாய்
உன் ஜென்னலை அடைத்தடைத்து
பெண்ணே ஓடாதே (F)
தீயே இன்றியே, நீ
என்னை வாட்டினாய்
உன் ஜென்னலை அடைத்தடைத்து
பெண்ணே ஓடாதே (M)

ஓடும் ஓடும்
அசையாதோடும் அழகே (F)
ஓடும் ஓடும்
அசையாதோடும் அழகே(M)

நீ கோரினால்
வானம் மாறதா!
தினம் தீராமலே
மேகம் தூராதா... (F)

கண்டும் தீண்டிடா, நான்
போதி சாத்தியா
என் மீதி பாதி பிம்ப பூவே
பட்டு போகாதே (M)
கண்டும் தீண்டிடா, நான்
போதி சாத்தியா
என் மீதி பாதி பிம்ப பூவே
பட்டு போகாதே (F)

போதை ஊறும்
இதழின் ஓரம்
பருகவா... (M)
போதை ஊறும்
இதழின் ஓரம்
பருகவா... (F)

நீ கோரினால்
வானம் மாறதா!
தினம் தீராமலே
மேகம் தூராதா... (M)
நீ கோரினால்
வானம் மாறதா!
தினம் தீராமலே
மேகம் தூராதா... (F)

Monday, June 20, 2011

ராசாத்தி போல - அவன் இவன்

இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: ஹரிசரன்



ராசாத்தி போல அவ என்ன தேடி வருவா
நான் கேட்டதை எல்லாம் தருவா தருவா
ரோசா பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நான் செத்து போவேன் மெதுவா மெதுவா

அடி ஆத்தி
என் கண்ணுல
சில நாளா
அவ தெரியல
வேறேதும் நான் பாக்கல
வாழ்வே இப்ப புடிகல

வருவா அவ வருவா
என தாலாட்ட

ராசாத்தி போல அவ என்ன தேடி வருவா
நான் கேட்டதை எல்லாம் தருவா தருவா
ரோசா பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நான் செத்து போவேன் மெதுவா மெதுவா

காட்டு சிறுக்கியே காட்டு சிறுக்கியே
காத்து கிடக்கிறேன் வாடி
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஓடுதே கண்ணு ஓடுதே
கட்டுபாட்ட தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போட தெரியல வேலி

ஆணாய் நான் வந்ததும் அடி நீ பெண்ணாய் நீ வந்ததும்
எங்கேயோ முடிவானது
என்னை நீ பார்த்ததும் அடி உன்னை நான் பார்த்ததும்
முன் ஜென்மம் தொடர்பானது
யார் வந்து தடுத்தாலும், என் வாழ்வின் எதிர்காலம் நீ தானடி
கண் மூடி படுத்தாலும், கனவெல்லாம் நீ தானே
இறந்தாலும் இறக்காதது, இந்த காதலே
புரியாதது புதிரானது, அழிந்தாழுமே அழியாதது
நிலையானது

காட்டு சிறுக்கியே காட்டு சிறுக்கியே
காத்து கிடக்கிறேன் வாடி
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஓடுதே கண்ணு ஓடுதே
கட்டுபாட்ட தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போட தெரியல வேலி (2)

Sunday, June 19, 2011

மழை வரும் - வெப்பம்

இசை: ஜோசுவா ஸிரிதர்
பாடியவர்: சுசி



மழை வரும் அரிகுரி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நினையுதே, இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள், என் பார்வையில் தெரியுதே
பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ...

உன் தோளில் சாயும் போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று தேடி தேடி பார்கிறது
உன்னோடு போகும் போது பூ பூ சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுமே

மழை வரும் அரிகுரி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நினையுதே, இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள், என் பார்வையில் தெரியுதே
பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ...

அறியாதொரு வயதில் விதைத்தது ஒ ஒஹோ ஒஹோ
அதுவெ தானாய் வளர்ந்தது ஹோ ஹோ
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் ஹோ ஹோ ஹோ ஹோ
அட யாரது யாரதை பரித்தது ஹோ ஹோ

உன் கால் தடம் சென்ற வழி பார்த்து தானே வந்தேனே
அது பாதியில் தொலைந்ததடா ஆ ஆ...

நான் கேட்டது அழகிய நேரங்களோ
யார் தந்தது விழிகளில் ஈரங்களோ??
நான் கேட்டது வானவில் மாயங்களோ
யார் தந்தது விழிகளில் காயங்களோ??

இந்த காதலும் ஒரு வகை சித்திரவதை தானே
அது உயிருடன் எறிக்குதடா

மழை வரும் அரிகுரி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நினையுதே, இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள், என் பார்வையில் தெரியுதே
பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ...

உன் தோளில் சாயும் போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று தேடி தேடி பார்கிறது
உன்னோடு போகும் போது பூ பூ சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுமே

மழை வரும் அரிகுரி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நினையுதே, இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள், என் பார்வையில் தெரியுதே
பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ...

Friday, June 17, 2011

வெண்ணிறா இரவுகள் - பேசு

இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: யுவன் சங்கர் ராஜா



வெண்ணிறா இரவுகள்
காதலின் மெளனங்கள்
அன்ஜிலோ வர்ணங்ள்
நம் காதல் ரேகைகள் தானே

வெண்ணிறா இரவுகள்
காதலின் மெளனங்கள்
அன்ஜிலோ வர்ணங்ள்
நம் காதல் ரேகைகள் தானே

I have a dream
கடல் காதல் ஆக்குமா

I have a dream
நிலம் அன்பால் பொங்குமா

I have a dream
ரோமின் சாலைகள்

I have a dream ஒ ஹோ ஒ ஹோ
காதலே சேருமா...

நாள் எல்லாம் தேடினேன்
காதலை பாடினேன்
யார் என்னை கேட்பினும்
நல்ல பாடல் சொல்ல வந்தேனே

காதலின் சாலைகள்
பூமியை கோர்குமா
எல்லைகள் வேண்டுமா
என்ற கேள்வியை கேட்குமா

I have a dream
கடல் காதல் ஆக்குமா

I have a dream
நிலம் அன்பால் பொங்குமா

I have a dream ஒ ஹோ ஒ ஹோ
ரோமின் சாலைகள்
I have a dream I have a dream....

யாரா நதியினில் போகும் நதிகளில்
எங்கும் உல்லதே காதல்
ஒரு கூவம் தரையினில் ஒற்றை பூ பூத்து
மாயம் செய்திடுமே காதல்
வேனி கடிதங்கள் கிப்ஸின் கவிதைகள்
எழுத சொல்லுதே காதல்
நம் வான்கோ காதிலே காதல் சொல்லிடு
வரங்கள் தந்திடும் காதல்

I have a dream
கடல் காதல் ஆகுமா

I have a dream
நிலம் அன்பால் பொங்குமா

I have a dreamம் ஒ ஹோ ஒ ஹோ
ரோமின் சாலைகள்

I have a dream hey
காதலை சேருமா... (2)