Sunday, June 19, 2011

மழை வரும் - வெப்பம்

இசை: ஜோசுவா ஸிரிதர்
பாடியவர்: சுசி

மழை வரும் அரிகுரி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நினையுதே, இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள், என் பார்வையில் தெரியுதே
பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ...

உன் தோளில் சாயும் போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று தேடி தேடி பார்கிறது
உன்னோடு போகும் போது பூ பூ சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுமே

மழை வரும் அரிகுரி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நினையுதே, இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள், என் பார்வையில் தெரியுதே
பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ...

அறியாதொரு வயதில் விதைத்தது ஒ ஒஹோ ஒஹோ
அதுவெ தானாய் வளர்ந்தது ஹோ ஹோ
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் ஹோ ஹோ ஹோ ஹோ
அட யாரது யாரதை பரித்தது ஹோ ஹோ

உன் கால் தடம் சென்ற வழி பார்த்து தானே வந்தேனே
அது பாதியில் தொலைந்ததடா ஆ ஆ...

நான் கேட்டது அழகிய நேரங்களோ
யார் தந்தது விழிகளில் ஈரங்களோ??
நான் கேட்டது வானவில் மாயங்களோ
யார் தந்தது விழிகளில் காயங்களோ??

இந்த காதலும் ஒரு வகை சித்திரவதை தானே
அது உயிருடன் எறிக்குதடா

மழை வரும் அரிகுரி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நினையுதே, இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள், என் பார்வையில் தெரியுதே
பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ...

உன் தோளில் சாயும் போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று தேடி தேடி பார்கிறது
உன்னோடு போகும் போது பூ பூ சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுமே

மழை வரும் அரிகுரி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நினையுதே, இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள், என் பார்வையில் தெரியுதே
பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ...

No comments:

Post a Comment