Monday, July 11, 2011

சின்ன சின்னதாய் பெண்ணே - மெளனம் பேசியதே

இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: ஹரிஹரன், யுவன் சங்கர் ராஜா



சின்ன சின்னதாய் பெண்ணே
என் நெஞ்சில் முற்க்களால் தைத்தாய்
என் விழியில் வாள் கொண்டு வீசி
இளம் மனதில் காயங்கள் தந்தாய்...
துன்பம் மட்டும் என் உறவா
உன்னை காதல் செய்வதே தவறா...

உயிரே...
உயிரே...

காதல் செய்தால் பாவம்
பெண்மை எல்லாம் மாயம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே...
பெண்கள் கண்ணில் சிக்கும்
ஆண்கள் எல்லாம் பாவம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே...

காதல் வெறும் மேகம் என்றேன்
அடை மழையாய் வந்தாய்
மழையோடு நனைந்திட வந்தேன்
நீ தீயைய் மூட்டினாய்
மொழியாக இருந்தேனே
உன்னால் இசையாக மலர்ந்தேனே
என் உயிரோடு கலந்தவள் நீதான், பெண்ணே...
கனவாகி கலைந்ததும் ஏனோ,சொல் கண்ணே...
மெளனம் பேசியதே உனக்கது தெரியலையா
காதல் வார்தைகளை கண்கள் அறியலையா...

காதல் செய்தால் பாவம்
பெண்மை எல்லாம் மாயம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே...
பெண்கள் கண்ணில் சிக்கும்
ஆண்கள் எல்லாம் பாவம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே...

துணை இன்றி தனியாய் சென்றேன்
என் நிழாய் வந்தாய்
விடை தேடும் மாணவன் ஆனேன்
என் விடையும் நீ என
வந்தாயே என் வ்ழியில்
காதல் தந்தாயே உன் மொழியில்
என் நெஞ்சில் காதல் வந்தது என நான் சொன்னேன்
உன் காதல் வேற் ஒருவர் மனதில் நான் நொன்தேன்
கண்கள் உள்ள வரை காதல் அழிவதில்லை
பெண்கள் உள்ள வரை ஆண்கள் ஜெயிபதில்லை

காதல் செய்தால் பாவம்
பெண்மை எல்லாம் மாயம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே...
பெண்கள் கண்ணில் சிக்கும்
ஆண்கள் எல்லாம் பாவம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே...