Thursday, January 5, 2012

அஸ்க் லஸ்க - நண்பன்

பாடியவர்: விஜய் பிரகாஷ், சின்மயி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்



ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே
ஏனோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே

அஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்க் அஸ்கு அஸ்கு (2)

அஸ்க் லஸ்க ஆமோர் ஆமோர்
அய் அஸ்த் அஸ்த் லீபே..
ஆஹவ் போலிங்கோ சின்தா சின்தா
இஷ்க் இஷ்க் மெய்லே..
ளொவெ இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே
அஸ்கு அஸ்கு லஸ்க அஸ்க் அஸ்க்

அத்தனை மொழியிலும் வார்தை ஒவ்வொன்றும் கொய்தேன்
மொத்தமாய் கோர்த்துதான் காதல் சென்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்
ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே
ஏனோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே

அஸ்க் லஸ்க ஆமோர் ஆமோர்
அய் அஸ்த் அஸ்த் லீபே..
ஆஹவ் போலிங்கோ சின்தா சின்தா
இஷ்க் இஷ்க் மெய்லே..
ளொவெ இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே

Pலுடொ'வில் உன்னை நான் கூடு ஏற்றுவேன்
விண்மீன்கள் பொருக்கி சூடேற்றுவேன்
முக்கோணங்கல் படிப்பேன் உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே
மெல்லிடையோடு வலைகோடு நான் ஆகிறேன்.. ஓ ஓ..

Pலடொ'வின் மகனாய் உன் வேடமா?
ஆராய்ச்சி நடத்த நான் கூடமா?
பாழும் நோயில் விழுந்தாய் உன் கண்ணில் கண்டேன்..
நாழும் உன்னும் மருந்தாய் என் முத்தம் தந்தேன்
உன் நெஞ்சில் நாடி மானி வைக்க
காதல் காதல் என்றே கேட்க

அஸ்க் லஸ்க ஆமோர் ஆமோர்
அய் அஸ்த் அஸ்த் லீபே..
ஆஹவ் போலிங்கோ சின்தா சின்தா
இஷ்க் இஷ்க் மெய்லே..
ளொவெ இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே
அஸ்கு அஸ்கு லஸ்க அஸ்க் அஸ்க் (3)

Dஎஜ வு கனவில் தீ மூட்டினாய்
ராஜா ஏன் மனதை ஏன் வாட்டினாய்
கப்பம் கேட்டு மிரட்டி நீ வெப்பம் கொண்டாய்
ரத்தம் மொத்தம் கொதிக்க
என் பக்கம் வந்தாய்
வெண்ணிலவாக இதமாக குளிரூடவா

கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண்வண்ண நிழலாய் மண் வீசினாய்
புல்லில் பூத்த பனி நீ.. ஒரு கல்லம் ஈல்லை..
Vஇருஸ் இல்லா கனிணி நீ.. உன் உள்ளம் வெள்ளை..
நீ கொள்ளை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லை போலே

அஸ்க் லஸ்க ஆமோர் ஆமோர்

அஸ்க் லஸ்க ஆமோர் ஆமோர்
அய் அஸ்த் அஸ்த் லீபே..
ஆஹவ் போலிங்கோ சின்தா சின்தா
இஷ்க் இஷ்க் மெய்லே..
ளொவெ இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே

அத்தனை மொழியிலும் வார்தை ஒவ்வொன்றும் கொய்தேன்
மொத்தமாய் கோர்த்துதான் காதல் சென்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்
ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே
ஏனோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே

No comments:

Post a Comment