Thursday, January 12, 2012

ஆடி போனா ஆவனி - அட்டகத்தி

பாடியவர்: கானா பாலா
இசை: சந்தோஷ் நராயணன்



ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி
ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி
நீ கண்ணால பாத்தா போதும் நான் தான் கலைமாமணி
ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி
ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி

பாம்பாக பல்ல காட்டி கொத்துரா
பாவாடை ராட்டினமா வந்து சுத்துரா
பாவாடை ராட்டினமா வந்து சுத்துரா
ஆடி போனா...
ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி
ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி

வத்திக்குச்சி இடுப்ப தான் ஆட்டி
நெஞ்சுகுள்ள அடுப்ப தான் மூட்டி
அய்யோ அம்மா என்ன இவ வாட்டி வதைக்குரா
முட்ட முட்ட முளிய தான் காட்டி
முன்ன பின்ன ரெட்டை ஜடை ஆடி
மல்லி பூ வாசனை காட்டி மயக்குரா

தரையில் தூக்கி போட்டா என் காதல் கொரவ மீனா வாழும்
தரையில் தூக்கி போட்டா என் காதல் கொரவ மீனா வாழும்
வாயேண்டி கேடி நீ இல்ல ஜோடி, வால் இல்லா காத்தாடி

ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி
ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி

உன்னால நான் வானுக்கு பறந்தேன்
உன்னால நான் நேரத்தில் எழுந்தேன்
உன்னால நான் தூகத்தில் கூட சிரிக்கிறேன்
வால் நண்டா இருந்தவன் நானே
கற்கண்டு பார்வை பார்த்தாய்
வாழா நண்டாய் சீறி நின்றேன் உன்னாலே
சேர்ந்து வாழும் காலம் அடிக்கவா மாட்டு தோலு மேளம்
சேர்ந்து வாழும் காலம் அடிக்கவா மாட்டு தோலு மேளம்
வாயேண்டி கேடி நீ இல்ல ஜோடி, வால் இல்லா காத்தாடி

ஆடி போனா...
ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி
ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி
கண்ணால பாத்தா போதும் நான் தான் கலைமாமணி
ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி
ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி

பாம்பாக பல்ல காட்டி கொத்துரா
பாவாடை ராட்டினமா வந்து சுத்துரா
பாவாடை ராட்டினமா வந்து சுத்துரா
ஆடி போனா...
ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி
ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி

No comments:

Post a Comment