Monday, September 26, 2011

மச்சி ஓப்பன் தி பாட்டில் - மங்காத்தா

இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: பிரேம்ஜி, ஹரிசரன், மனோ, திப்பு, நவீன்




மச்சி ஓப்பன் தி பாட்டில்

இது அம்பானி பரம்பரை
அஞ்சாறு தலைமுறை
ஆனந்தம் வளர்பிறை தான்
நாம கொட்டுனு ஒருமுறை
சொன்னாக்க பலமுறை
கொட்டாதோ பணமழை தான்
நாம முன்னேரும் படிக்கட்டு என்றாச்சு
நம் வாழ்வில் கிரிகெட்டு

இப்ப ஒன்பது கிரகமும் ஒன்னாக இருக்கு
ஓஹோ நம் ஜாதகம்

ஆடாம ஜெய்சோமடா
நம் மேனி வாடாம ஜெய்சோமடா
ஓடாம ரன் எடுத்தோம்
சும்மாவே உட்காந்து வின் எடுத்தோம்

இது அம்பானி பரம்பரை
அஞ்சாறு தலைமுறை
ஆனந்தம் வளர்பிறை தான்
நாம கொட்டுனு ஒருமுறை
சொன்னாக்க பலமுறை
கொட்டாதோ பணமழை தான்

ஒன்னா இரண்டா ஆசை உன்ன கண்டா
ஜில்லுனு நிக்குர ஜிகருதன்டா
தப்பு தண்டா செய்ய ஒப்புக்கொண்டா
பூ மேல கொந்துவேன் சோழ வண்டா
ஏழு மலையிருக்கும் கடவுளுக்கும்
காசு தேவையினா கடன் கொடுப்போம்

அந்த குபேரன் ஆவன் குசேலேன்
நம்ம property முன்னால சிங்கில் டீ
என்றாகும் சொர்கத்தின் சொத்துக்கள் தான்

ஹேய் உள்ளார வேர்காடு
உன்னால உண்டாச்சு நோக்காடு
போடேண்டி சாப்பாடு
தொட்டாக்க போடாத கூப்பாடு

ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலை இல்ல
நான்தான்டா என் மனசுக்கு ராஜா
வாங்குகடா ஹேய் தங்கத்தில் குஜா
நான் கேட்டா கேட்டத கொடுப்பேன்

கேக்குற வரங்கள கேட்டுக்கடா

ஹேய் தோழா
மீன் வாழ நீர் வேணும்
நான் வாழ பீர் வேணும்
நீ கொஞ்சம் ஊத்து ஊத்து
தோழா இப்போதும் எப்போதும் முப்போதும்
வீசிடும் நம் பக்கம் காத்து காத்து
காத்து காலத்தில் தூத்திக்குவேன்
கால நேரத்தில் மாத்திக்குவேன்
போதை ஆனாலும்
மீறி போனாலும்
பாதை ஓர் நாளும்
என் கால்கள் மாறாது

என் பாட்டு வேறதான்
என்னாலும் என் ரூட்டு வேறதான்
என்னோட வேலைதான்
என்னானு ஊரு பேசும் நாளைதான்

இது அம்பானி பரம்பரை
அஞ்சாறு தலைமுறை
ஆனந்தம் வளர்பிறை தான்
நாம கொட்டுனு ஒருமுறை
சொன்னாக்க பலமுறை
கொட்டாதோ பணமழை தான்
நாம முன்னேரும் படிக்கட்டு என்றாச்சு
நம் வாழ்வில் கிரிகெட்டு

இப்ப ஒன்பது கிரகமும் ஒன்னாக இருக்கு
ஓஹோ நம் ஜாதகம்

ஆடாம ஜெய்சோமடா
நம் மேனி வாடாம ஜெய்சோமடா
ஓடாம ரன் எடுத்தோம்
சும்மாவே உட்காந்து வின் எடுத்தோம்

No comments:

Post a Comment