Monday, August 8, 2011

ஏஞ்சல் - வந்தான் வென்றான்

இசை: தமன்
பாடியவர்: தேவன்



விண் நிலவு இவள்
ஒரு பெண் ஒளிதிறல்
கண்கள் சிமிட்டிடும்
அந்த நியூ யார்க் சிலை இவள்

ஏஞ்சல்
Lovely ஏஞ்சல்
Jeee Z ஏஞ்சல்
ஏஞ்சல் ஒரு பனித்துளி பதுமையோ
ஏஞ்சல் ஒரு புதுவகை புதுமையோ
ஏஞ்சல் ஒரு புதுவகை புதுமையோ (குழுவினர்)

இவள் ஒரு தும்பியோ இல்லை தும்பையோ
Jean top லே ஒரு ஜான்சியோ
cat walk டும் ஒரு சேட்டையோ
வாய் பூட்டிலா ஒரு மூட்டையோ

hey வீணை மேலே பூனை போலே
பூமி மேலே வந்தாளோ
hey மெளனம் இல்லா நானம் இல்லா
ஊனம் கொண்டே வந்தாள்
ஒரு வேளை திரு வாய்யை
திறவாமள் இருந்தாளே
இவள் அமைதிக்கு நொபெல் தற
உலகமே முடிவெடுக்கும்

ஏஞ்சல்
நீ விண்மீனின் பிஞ்சோ
ஏஞ்சல்
நீ கொஞ்சும் வெண்மஞ்சள்

இவள் விழி கூறில் ஓர் தினம் தினம்
தீப்படும் நூறு
ஓர் இருதயம் ஆடை மோதி
ஊரில் பாதி அவதியில்
அலைகிறதே

ஓ ஓஓஓஓ...

oh needle இடை model போலே
ஈடு இல்லாமல் வந்தாளே
ஓ ஓஓஓஓ...
iPod இல்லா பாடல் ஒன்றை
காதில் பாட வந்தாளே
Naptune என்றாலும் பன்டொர சென்றாலும்
இவள் அழகுக்கு நிகர் என
அகிலத்தில் உயிர் இல்லையே

ஏஞ்சல் ஒரு புதுவகை புதுமையோ (குழுவினர்)

hebrew latin கவிதைகள்
eyebrow மொழியோடு தோற்றிடும்
ballet flemming நடனகள்
பாவை விழியோடு தோற்றிடும்
waltz and jazz எல்லாம்
இவள் பேச்சில் தோற்றிடும்
செங்காந்தல் ஆம்பல் ஊதா ரோஜா
நொச்சி பூவும்
இவல் மூச்சில் தோற்றிடும்
ஓ ஓஓ அன்ஜெல்

ஏஞ்சல்
நீ விண்மீனின் பிஞ்சோ
ஏஞ்சல்
நீ கொஞ்சும் வெண்மஞ்சள்

விண் நிலவு இவள்
ஒரு பெண் ஒளிதிறல்
கண்கள் சிமிட்டிடும்
அந்த நியூ யார்க் சிலை இவள்

ஏஞ்சல் ஒரு புதுவகை புதுமையோ (குழுவினர்)

No comments:

Post a Comment